நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த கட்சி பாஜக: அதிமுக கோவை மண்டல ஐ.டி.பிரிவு செயலாளர்

கோவை: நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த கட்சி பாஜக என்று அதிமுக கோவை மண்டல ஐ.டி.பிரிவு செயலாளர் கூறியுள்ளார். யார் தயவுமின்றி தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம் அதிமுக என்றும்  நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகைப்புக்குரியது என்று தெரிவித்துள்ளது.

Related Stories: