தமிழகம் திருச்சியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு Mar 01, 2023 மதுரை கிளை கபடி திருச்சி மதுரை: திருச்சி திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர். தேவையான நிபந்தனை விதித்து நாவல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!