சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை அகரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக திவாகர் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. துணிக்கடையில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த திவாகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: