கிருஷ்ணகிரி ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி காவலர் தற்கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி காவலர் மணிவேல் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை காவலர் மணிவேல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: