தமிழகம் மதுரை சிறையில் கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமல் dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 அமல் மதுரை மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை சிறையில் கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமலுக்கு வந்தது. புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நெருங்குவதால், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பியது: சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: குழந்தையை கடத்திய பெண் கைது
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்