தமிழகம் புதுச்சேரி - பெங்களூர் இடையே விமான சேவை இன்று முதல் தற்காலிக நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Feb 08, 2023 புதுச்சேரி பெங்களூர் புதுச்சேரி : புதுச்சேரி - பெங்களூர் இடையே விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 17ம் தேதி வரை 10 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் வழங்க கோவளத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: திருப்போரூர் எம்எல்ஏ வலியுறுத்தல்
உத்திரமேரூர் திருப்புலிவனம் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: சட்டசபையில் சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்
கொள்ளுமேட்டில் சித்த மருத்துவ மையம் திறப்பு: பள்ளி மாணவர்களுக்கு மூலிகை தோட்ட பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை உத்தரவு