கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

உதகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்சன் செல்வம், மணிகண்டன், ஜெயசீலன் ஆகியோரிடமும், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மூவரிடமும்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: