மக்களவையின் இன்றைய நிகழ்வுகள் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: மக்களவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் அவையை சபாநாயகர் ஓம்.பிர்லா 2 மணி வரை ஒத்திவைத்தார். அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்தனர்.

Related Stories: