இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.