சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சேலம்: சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், வீரபாண்டி, ஏற்காடு, சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: