மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா தொடங்கியது..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தெப்பக்குளத்தில் வலம் வருகின்றனர். பக்தர்கள் தங்க ஆயிரங்கால் மண்டபம் ஒருநாள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: