தமிழகம் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள் Feb 04, 2023 சதபுரகிரி கோயில் வனத்துறை?: பொது மதுரை: மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல நேற்றும், இன்றும் அனுமதி மறுக்கப்பட்டது.
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்