ஆசிய கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லப்போவதில்லை: பிசிசிஐ உறுதி

டெல்லி: ஆசிய கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என்பதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடரை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பஹ்ரைனின் நடக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சென்றுள்ளார்.

Related Stories: