இந்தியா உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம் Jan 13, 2026 உத்தரகண்ட் தோரடுன் பாகேஸ்வர் டொராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் பகுதியில் காலை 7.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது.
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு
நாடு முழுவதும் கடும் சிக்கல் சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பு: முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லை; வர்த்தக காஸ் முடக்கத்தால் ஏராளமான தொழில்கள் பாதிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு மேற்குவங்கத்திற்கு 10 உறுதிமொழிகள்: பெண்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு; பொதுப்பிரிவு பெண்களுக்கு ரூ.1500ஆக உயர்வு