கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார  ஊர்களில் கனமழை பெய்துவருகிறது. மணலூர்பேட்டை, ஆவியுர், சந்தைப்பேட்டை, சைலோம், அரியூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை.

Related Stories: