தமிழகம் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு! dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 நாகை நாகை: கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
அரவக்குறிச்சியில் கோடைக்கு முன்பே சதம் அடித்த வெயில்: நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் பற்றாக்குறையால் அவதி-கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் சான்றிதழில் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் உதவித்தொகை நிறுத்தம்-மக்கள் குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் முறையிட்ட பெண்
வல்லம் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் அவலம் சேதமடைந்த ஏரி மதகுகளை சீரமைக்காததால் விவசாயம் பாதிப்பு
30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மரத்திடம் மனு அளித்து நூதன போராட்டம்
நாலுகோட்டை காட்டுப் பகுதியில் பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு-தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை
வீட்டுமனையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதால் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி-திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலத்தில் நெகிழி பைகள் பயன்பாட்டினை கட்டுப்படுத்த மஞ்சள் பை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்
திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு!: தடுப்புச்சுவற்றில் நடந்து சென்று காட்டிற்குள் மறைந்தது.. வாகன ஓட்டிகள் அச்சம்..!!
சாலை விரிவாக்கத்துக்காக தோண்டியபோது 2 அடியில் இருந்து 6 அடி உயரத்தில் வெளிப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம்-7ம் நூற்றாண்டை சேர்ந்தது