20 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு

டெல்லி: நாடு முழுவதும் 2023 ஜனவரி 31 வரை 20,40,624 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை இணை அமைச்சர் ஆர். கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.  

 

Related Stories: