யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் போலீசில் புகார்

சென்னை: 2 யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சரத்குமார் புகார் அளித்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தை பற்றியும் அவதூறாக சித்தரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சரத்குமார் கோரிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: