இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: தமிழக மக்களின் நலன் கருதி இன்னும் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு எனவும் அவர் கூறினார்.

Related Stories: