தமிழகம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்..!! Jan 25, 2023 கோத்தகிரி பிரவக்கடம் நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி பன்னீர்செல்வம் என்பவர் படுகாயமடைந்தார். பரவக்காடு பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்றபோது சிறுத்தை தாக்கி காயமடைந்து பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி