தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றி விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுவதாக பாமக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: