தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங். வேட்பாளர் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் பாடுபடும்: முத்தரசன் பேட்டி Jan 20, 2023 காங் ஈரோடு Mutharasan ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் பாடுபடும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மப்படி அதிமுகவில் தமாகா தான் போட்டியிட வேண்டும் என ஈரோட்டில் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி