மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2'படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம்

மலேஷியா: மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்துள்ளார். சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: