குவைத் தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஆறுதல்

குவைத்: குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஆறுதல் அளித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு வழங்கும் என்றும் கீர்த்தி வரதன் சிங் உறுதி அளித்தார்.

The post குவைத் தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: