ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

டோக்கியோ: ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரித்துள்ளது. எஸ்.டி.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் நோய் தொற்றால் 977 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டறியப்ட்ட 48 மணி நேரத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பையும், மரணத்தையும் விளைவிக்க கூடிய அளவு வீரியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: