சென்னை அதிமுக ஆட்சியைவிட ரூ.4000 கோடி குறைவாகவே கடன் வாங்கி உள்ளது திமுக அரசு: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை Jan 13, 2023 ஜிடி முதல் அமைச்சர் கெ ஸ்டாலின் சென்னை: அதிமுக ஆட்சியைவிட ரூ.4000 கோடி குறைவாகவே கடன் வாங்கி உள்ளது திமுக அரசு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 2020-21-ல் நிகர கடனாக ரூ.83,275 கோடி வாங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 8 முறை பிரசாரம் செய்தும் மோடி பேச்சு எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை
தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம்
மகளிர் துப்பாக்கி சுடும் ஒட்டு மொத்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பிடித்து சாதனை: தலைமை செயலாளர் பதக்கம் வழங்கினார்