தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சத்யராஜ் பாராட்டு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்தார். சட்டசபையில் நேற்றைய நிகழ்வின்போது முதலமைச்சரின் புன்னகை என்னை வெகுவாக கவர்ந்தது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

Related Stories: