ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மறைவுக்கு ராகுல்காந்தி எம்.பி. இரங்கல்..!!

டெல்லி: ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மறைவுக்கு ராகுல்காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்திருக்கிறார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பேசிய ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.

Related Stories: