தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3-வது  யூனிட்டில் மின் உற்பத்தி பாதிப்படைந்து உள்ளது. அதுமட்டுமின்றி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது.  

Related Stories: