நட்சத்திர வீரர் ஷிவம் மாவியை ரூ. 6 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது

கொச்சி: நட்சத்திர வீரர் ஷிவம் மாவியை ரூ. 6 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர் முகேஷ் குமாரை, ரூ. 5.5 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

Related Stories: