குஜராத்தை சேர்ந்த இளம் வீரர் சமர்த் வயாஸை, ரூ. 20 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது

கொச்சி: குஜராத்தை சேர்ந்த இளம் வீரர் சமர்த் வயாஸை, ரூ. 20 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது. இந்திய U-19 வீரர் நிஷாந்த் சிந்துவை ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Related Stories: