புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது: மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன் விளக்கம்

சென்னை: புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சீனாவை மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒமிக்ரான் BF.7 வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரமும் இல்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

Related Stories: