தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி பீச் ரோட்டில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: