விருதுநகர் அருகே மாரியம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறையினர் சீல்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். கோயிலில் பொங்கல் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

Related Stories: