திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது

திருமலை: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 2 கோடி மதிப்புள்ள 81 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக திருப்பதி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: