மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தல்; மாலை 5 மணி நிலவரம்: 60.19% வாக்குகள் பதிவு!

மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் 74.86%, பீகார் 56.01%, சத்தீஸ்கர் 66.87%, கோவா 72.52%, குஜராத் 55.22% வாக்குகள் பதிவு. கர்நாடகம் 66.05%, மத்தியப் பிரதேசம் 62.28%, மராட்டியம் 53.40%, உத்தரப் பிரதேசம் 55.13%, மே.வங்கம் 73.93% வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

The post மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தல்; மாலை 5 மணி நிலவரம்: 60.19% வாக்குகள் பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: