கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் டிச.3ல் உள்ளூர் விடுமுறை..!!

குமரி: கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.

Related Stories: