மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

தாம்பரம்: மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார். தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories: