இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு

சென்னை:  சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: