இந்திய ஒற்றுமை பயணம்'பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, கர்நாடகாவில் தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3,500 கிலோமீட்டர் தூரம் 150 நாட்கள் வரை ராகுலின் பயணம் நடைபெற உள்ளது.

Related Stories: