இந்தியா ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ந் தேதி திறப்பு Oct 06, 2022 சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி பூஜை பம்பை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி