உத்தராகண்டில் மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளார் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க விமானப்படையின் 2 சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories: