பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்த புகாரில் தேஜஸ்வி சூர்யா மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: