காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Related Stories: