தமிழகம் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலை முன்னிட்டு செப்.29-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு Sep 28, 2022 வழுதி ஊராட்சி கடம்பூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான (Ordinary Election) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு 29.09.2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!