நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் நாளை உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடு செய்ய அக்.1-ம் தேதி வேலை நாள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: