விளையாட்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஃபிபா Aug 27, 2022 ஃபிஃபா அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சூரிச்: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஃபிபா நீக்கியது. இதன் மூலம் ஜுனியர் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, இந்தியாவில் நடைபெறுவது உறுதியானது.
உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது: பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேட்டி
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!