நவதானிய சுண்டல்

செய்முறை

பயறு வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வேக வைத்திருக்கும் பயறுகளை கொட்டிக் கிளறவும். வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும். கடைசியாக நவதானிய சுண்டலில் தேங்காய்ப்பூ மற்றும் வறுத்து அரைத்த பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும்.

>