நன்றி குங்குமம் தோழி
ஹை வெய்ஸ்ட் பௌவ் பாட்டம்கள்
ஒல்லி அல்லது தட்டையான இடைப்பகுதி கொண்ட பெண்களை மனதில் கொண்டே களமிறங்கியிருக்கும் பாட்டம்கள் இவை. பெண்களின் மன கடிகாரம் போன்ற வடிவத்தை அழகுப் படுத்துவதே இந்த பாட்டம்களின் மிகப்பெரும் வேலை. குறிப்பாக மிகச் சரியான அளவுகளில் வாங்குவது மிக அவசியம். கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலும் சரி கொஞ்சம் லூசான ஃபிட் என்றாலும் சரி அதன் ஸ்டைல் அழகு கெட்டு விடும். இதன் பைவ் முடிச்சுகள் தெரியும் படி பாட்டம் அணிய வேண்டும் என்பதாலேயே டாப்கள் இன் செய்தோ அல்லது கிராப் டாப்களோதான் போட வேண்டும். மேலும் பாட்டம்களில் ஃபிரில் இருப்பதால் டாப்களில் டிசைன்கள் இல்லாமல் இருப்பதும் அவசியம். பெரும்பாலும் லைட் கலர்கள் அல்லது ஆண்களின் பேன்ட் கலர் ஷேட்களில் மட்டுமே இந்த பாட்டம்கள் கிடைக்கும் அல்லது டெனிம்கள் என சாய்ஸில் உள்ளன.
கருப்பு நிற வாட்ச் புராடெக்ட் கோட்: Two Love Hearts dialரூ. 199
ஸ்லிம் ஃபிட் டி-ஷர்ட் புராடெக்ட் கோட்: 461445656002ரூ. 300
ஹை வெய்ஸ்ட் பௌவ் பேன்ட் புராடெக்ட் கோட் : B07TZ1ZS97ரூ. 512
கருப்பு நிற டேங்லர் காதணி புராடெக்ட் கோட்: 460533384001ரூ. 464
ஃபிளாட் ஷூபுராடெக்ட் கோட்: 460486425001ரூ. 752
கருப்பு நிற ஸ்லிங் பேக்புராடெக்ட் கோட்: Black Small Flap Over Envelope Crossbody Pursehttps://www.goproway.com/ரூ. 199
தொகுப்பு: ஷாலினி நியூட்டன்படங்கள்: ஜி.சிவக்குமார்