காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் முழக்கம்: கேரள சட்டப்பேரவை ஒத்திவைப்பு

கேரளா: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் முழக்கமிட்டதால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு, ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.  

Related Stories: